ருவாண்டா: கடந்த 30 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது? பிபிசி செய்தியாளரின் அனுபவம்
ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைகளுக்கு பிறகு கடந்த 30 ஆண்டுகளில் அங்கிருந்த மக்களுக்கு என்ன ஆனது? பிபிசி கள ஆய்வு. கடந்த 30 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது? பிபிசி செய்தியாளரின் அனுபவம்