நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவரது மறைவு செய்தி திரை உலகை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.