
கலைஞர் நூற்றாண்டு விழாவின் நினைவு நாணயம்: திட்டமிட்டபடி இன்று வெளியாகாதது ஏன்?
கலைஞர் நூற்றாண்டு விழாவில் நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதி அமைச்சகத்திடம் தமிழக அரசு மனு அளித்திருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் திட்டமிட்டபடி இன்று வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.