![புதுக்கோட்டை: ஊர் கட்டுப்பாட்டை மீறி போலீஸ், நீதிமன்றத்தை நாடினால் ஒதுக்கிவைப்பா? பிபிசி கள ஆய்வு](https://dl.addkart.in/blog/public/default-image/default-730x400.png )
புதுக்கோட்டை: ஊர் கட்டுப்பாட்டை மீறி போலீஸ், நீதிமன்றத்தை நாடினால் ஒதுக்கிவைப்பா? பிபிசி கள ஆய்வு
தமிழ்நாட்டில் ஊர் கட்டுப்பாட்டை மீறுபவர்களை சமூக ஒதுக்குதலுக்கு உள்ளாக்கும் நிகழ்வு இன்றும் நீடிப்பதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அருகேயுள்ள இந்த கிராமத்தில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு